Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 15 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருமேஷா ஜெல்கி (Rumeysa Gelgi ) என்ற 24 வயதான யுவதி கடந்த 2021ஆம் ஆண்டில் உலகின் மிக அதிக உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்தவர் ஆவார்.
Weaver Syndrome என்ற அரிய வகை மரபணு நோயுடன் பிறந்த தால் அவருக்கு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவருக்கு நடந்து சென்று தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago