2026 மே 14, வியாழக்கிழமை

வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு: உக்ரேன்

J.A. George   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக, உக்ரேன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒடேசாவுக்கு வெளியேபொடில்ஸ்க்கில் உள்ள இராணுவப்பிரிவின் மீது நடைபெற்ற தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன்,19 பேர் காணாமல் போயுள்ளதுடன், மரியுபோல் நகரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .