Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸின் பம்பங்கா மாகாணத்திலுள்ள மகபெபெயில், உயர் நீரோட்டம் காரணமாக வெள்ளக்காடாகியுள்ள பாடசாலையொன்றில், கொரோனா வைரஸ் பரவல் காலமாக நீண்டகாலமாக பெளதிக ரீதியாக இடம்பெறாத வகுப்புகளுக்கு நேற்று முதன்முறையாக மாணவர்கள் சமூகமளித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .