Freelancer / 2024 நவம்பர் 08 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய தேர்தல் பிரசார குழுவின் தலைமை அதிகாரியாக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக, டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன், ஜே.டி. வின்ஸை துணை அதிபராக அறிவித்துள்ளார். AN
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago