Freelancer / 2022 ஜூன் 15 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் போது இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிக்க உதவும் வகையில், எலிப்படை ஒன்றை அமைக்கும் பணியில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் ஈடுபட்டு வருகின்றார்.

இதற்காக 7 எலிகள் கொண்ட படை ஒன்றை அமைத்துள்ள அவர், அவற்றுக்கு தீவிர பயிற்சிகளை அளித்து வருவதாகவும், குறிப்பாக இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்தால் பீப் ஒலி எழுப்பும் பயிற்சியை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எலிகளுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பிரத்தியேக ஆடையில் ஒலிப்பதிவு செய்யும் மைக்ரோ ஃபோனும், இடத்தை அடையாளம் காட்டும் லொகேஷன் டிராக்கர் கருவியும் பொருத்தி வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago