Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் COVID-19-ஆல் 367 உயிரிழப்புகள் இன்று பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 22,524ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளதுடன், ஸ்பெய்னில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றைய 213,024 என்றதிலிருந்து 219,764ஆக அதிகரித்துள்ளது.
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago