Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெய்னில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இன்று 757-ஆல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 14,555ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது. தவிர, ஸ்பெய்னில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றைய 140,510 என்ற எண்ணிக்கையிலிருந்து 146,690ஆக அதிகரித்துள்ளது.
18 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
09 May 2026