Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹோர்மூஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை ஈரான் இன்று கைப்பற்றியுள்ளது.
கடல்சார் மீறல்களுக்காக இரண்டு கப்பல்களைக் கைப்பற்றிய புரட்சிகரக் காவலர்கள், அவற்றை கரைகளுக்கு கொண்டு சென்றதாக ஈரானிய செய்தி முகவரகம் கூறியுள்ளது.
முன்னதாக மூன்று கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக பிரித்தானிய கடல்வழி பாதுகாப்பு முகவரகமான யு.கே.எம்.டி.ஓ தெரிவித்துள்ளது.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago