2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

100 மீற்றர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற குறூஸ் பிறின்ரா குறூஸ்

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

வட மாகாண விளையாட்டுப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மன்னார் பறப்பாங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ்க்  கலவன் பாடசாலையைச் சேர்ந்த டனிஸ் நிசாந்தன் குரூஸ் பிறின்ரா குரூஸ் முதலாமிடத்தைப் பெற்றார்.

இப்போட்டித் தூரத்தை 14.60 செக்கன்களில் குறூஸ் பிறின்ரா குறூஸ் கடந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X