2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி

Super User   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சுமித்தி தங்கராசா


55ஆவது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை கால்பந்து வீரர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த வாரம் நடைபெற்றது.

உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், சிவில் விவகார ஒருங்கிணைப்பு மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு கட்டளை அதிகாரி எஸ்.கே.பி.கொண்டு சில்வா மற்றும் தேசிய கால்பந்து கூட்டமைப்பின் பயிற்சியாளர்  லக்மல் சம்பத் ரோஹித் குமார ஆகியோர் இணைந்து வீரர்களுக்கு பயிற்சி வழங்கினர்.

இப்பயிற்சி முகாமில் உடுத்துறை பிரதேசத்தை சேர்ந்து 150ற்கு மேற்பட்ட பாடசாலை கால்பந்து வீரர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X