2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பரீட்சை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தினால் நடாத்தப்படும் 'ஏ', 'பி', 'சி'  தர  நடுவர்களுக்கான பரீட்சை நாளை சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ். வேம்படி மகளிர் கல்லூர்pயில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டப் பரீட்சார்த்திகள் மேற்படி பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைவரையும் தவறாது உரிய நேரத்திற்கு சமூகம் கொடுத்து, பரீட்சைக்கு தோற்றும் படி யாழ்.மாவட்ட வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X