2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வீரர்களின் திறனை வளர்க்கும்முகமாக கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் கழக வீர்களின் திறனை வளர்க்கும் முகமாக கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றினை மீளவும் நடத்துகின்றது.

இருபது ஓவர் கொண்ட இச்சுற்றுப்போடடியில் 16 கழகங்கள் பங்கு கொள்கின்றன.

எதிர்வரும் 12 ஆம் திகதி இப்போட்டி ஆரம்பித்து வைக்கப்டுகின்றது.

இச்சுற்றுப்போட்டியில் பங்கு கொள்வதற்கு கழக அஙக்த்துவ கழகங்களுக்கு மேலதிகமாக  3 புதிய  கழகங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களிலும். விடுமுறை தினங்களிலும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X