2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஆடுகளம் அமைக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் எகாம்பரம் விளையாட்டு மைதானத்தில்  பயிற்சி ஆடுகளம் அமைக்கப்பட்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் தி.பிரபாதரன் எடுத்த முயற்சி காரணமாக இம்மைதானத்தில் இந்த ஆடுகளம் அமைக்கப்படுகின்றது.


  Comments - 0

  • saravanan Sunday, 20 October 2013 08:26 AM

    இது ஒலிம்பிக்ஸ் கழகத்திற்காக கிரிக்கெட் சங்க தலைவரால் அமைக்கப்பட்டது. இம் மைதானத்தில் ஒரே ஒரு கழகமே விளையாடுகின்றது. முற்றவெளி மைதானத்தில் ஏழு கழகங்கள் பயிற்சி பெறுகின்றன. அங்கு ஒரு பயிற்சி ஆடுகளம் அமைக்கப்படவில்லை.
    தலைவா உங்கள் சேவை தொடரட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X