2025 ஜூலை 19, சனிக்கிழமை

பூஜாப்பிட்டிய மத்திய கல்லூரி வெற்றி

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்று வரும் 13 வயதுக்குற்பட்டவர்களுக்கான கிரிகட் போட்டித் தொடரில் பூஜாப்பிட்டிய மத்திய கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.

கண்டி, அம்பிட்டிய பெரவஸ்ட் கல்லூரிக்கும் பூஜாப்பிட்டிய மத்திய கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற இப் போட்டியில் பூஜாப்பிட்டிய மத்திய கல்லூரி ஒரு இனிங்ஸ் மற்றும் 20 புள்ளிகலால் வெற்றிபெற்றது.

கண்டி, நுகவெல மத்திய கல்லூரி மைதானதத்pல் இக்கிரிகட் போட்டி இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X