2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பரலோக மாதா அணியினர் வெற்றி

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


வவுனியா கிருஸ்தவ வாலிபர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கடந்த திங்களன்று மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்யொன்று  வவுனியா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சைல்ஸ் அணியினரும் பரலோக மாதா அணியினரும் மோதிக்கொண்டதில் பரலோக மாதா அணியினர் வெற்றிபெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணத்தை வவுனியா கிருஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் சொலமன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொருளாளர் என்.சுரோஸ் மற்றும் திட்ட இணைப்பாளர் வ.ரவீந்திரகுமார் மற்றும் பயிற்றுவிப்பாளர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • jegan Friday, 29 November 2013 05:45 AM

    வெற்றிபெற்ற பரலோக மாதா அணியினருக்கு எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X