2025 ஜூலை 19, சனிக்கிழமை

கால்பந்தாட்ட பயிற்சி முகாமைத்துவ கருத்தரங்கு

Kogilavani   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அழைப்பின் பெயரில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட பயிற்சி முகாமைத்துவ கருத்தரங்கு மலேசியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

இப்பயிற்சி முகாம் எதிர்வரும் நான்காம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இச்செயலமர்வில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த 43 லீக் செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இச்செயலமர்வில் கலந்துகொள்வதற்காக அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மலேசியாவிற்கு பயணமாகியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X