2025 ஜூலை 19, சனிக்கிழமை

அட்டாளைச்சேனை சிவில் பாதுகாப்பு குழு அணி வெற்றி

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பொலிஸ் அணியிற்கும் அட்டாளைச்சேனை சிவிவல் பாதுகாப்பு குழு அணியிற்கும் இடையில் நடைபெற்ற சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அட்டாளைச்சேனை சிவில் பாதுகாப்பு குழு அணி வெற்றிபெற்றது.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை ஆறாம் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழு இச்சுற்றுப் போட்டியினை ஏற்பாடு செய்திருந்தது.

அட்டாளைச்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இந்த போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிவில் பாதுகாப்பு அணியினர் நான்கு விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X