2025 ஜூலை 19, சனிக்கிழமை

மட்.சிசிலியா மாணவி கிழக்கு மாகாண வன் கிரிக்கட் அணிக்குத் தெரிவு

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு  புனித  சிசிலியா  பெண்கள்  தேசிய கல்லூரி  மாணவி  மயூரி  சண்முகலிங்கம்  கிழக்கு   மாகாண  வன்  பந்து  கிரிக்கட்   குழுவிற்கு  தெரிவாகியுள்ளார்.

இவர்  அண்மையில்  நடை பெற்ற  மாகாணங்களுக்கிடையிலான   முரளி கிண்ண  கிரிக்கட்  சுற்றுப்  போட்டியில்  தனது  திறமையை  காட்டியுள்ளார்.

மேலும்  பொதுநலவாய  நாடுகளுக்கிடையிலான  மெய்வல்லுனர்  போட்டிகளுக்னகுயின்ஸ்  பெட்டன்  ஓட்டப்போட்டிக்காக  கிழக்கு  மாகாணத்தின்  சார்பில்  கலந்துகொண்டு,    குறுல்கோல்   தாங்கிச்  சென்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்  இப்பாடசாலையின்  கிரிக்கட்  போட்டிகளின்  வெற்றிக்கு  பல   தடதைனது  ஒத்துழைப்பை  வழங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X