2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பயிற்சி கருத்தரங்கு

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை பாடசாலை  கிரிக்கெட் சங்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சுற்றுப்போட்டியில் பங்கு கொள்ளும் பாடசாலைகளுக்கு பயிற்சி கருத்தரங்கு ஒன்றினை 20 ஆம் திகதி திங்கட்கிழமை மதியம் 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை கொழும்பு லும்பினி வித்தியாலயத்தில் நடத்தவுள்ளது.

 பாடசாலைகளின் 19 வயது அணியின் பொறுப்பாசிரியர்கள். பயிற்றுவிப்பாளர்கள்.  அணித்தலைவர்கள் இதில் கலந்த கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். சிங்கர் ஸ்ரீலங்கா இதற்கான அனுசரணை வழங்குகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X