2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிருவாக தெரிவு

Super User   / 2014 ஜனவரி 27 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிருவாக நேற்று மருதமுனை மஸுர் மௌலான விளையாட்டுத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது 2014/15ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.  இதனடிப்படையில் சம்மேளனத்தின் தலைவராக சட்டத்தரணி ஏ.எம்.றகிபும் பொதுச் செயலாளராக எம்.ஐ.எம். அப்துல் மனாப், பொருளாளராக ஏ.எம்.கான், உப தலைவர்களாக எம்.எல்.எம்.ஜமால்டீன், யூ.எல்.றமீஸ், நியாஸ் எம் அப்பாஸ், பி.மோகனதாஸ், எம்.ஐ.ஏ.நபீல், உப செயலாளராக ஏ.எம்.இப்றாஹிம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X