2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கரப்பந்தாட்டத்தில் யாழ். பல்கலைக்கழக இளைஞர் கழக அணி சம்பியன்

Kogilavani   / 2014 ஜனவரி 27 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ்.நல்லூர் பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற கழகங்களுக்கிடையே நல்லூர் முத்தவிநாயகர் இளைஞர் கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (25) நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக இளைஞர் கழக அணி சம்பியனாகியது.

பிற்பகல்  நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோண்டாவில் அமரகவி இளைஞர் கழகமும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இளைஞர் கழகமும் மோதிக்கொண்டன.

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளைஞர் கழக அணி முதல் இரண்டு நேர் சுற்றுக்களையும் முறையே 25:13, 25:16 என்ற புள்ளிகள் அடிப்படையில் பெற்று சம்பயினாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X