2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டி மாவட்ட கபடி சங்க தலைவராக எர்ல் குணசேகர தெரிவு

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}



-மொஹொமட் ஆஸிக்


கண்டி மாவட்ட கபடி சங்கத்தின் புதிய தலைவராக பெருந்தோட்ட துறை பிரதி அமைச்சர் எர்ல் குணசேகர தெரிவாகியுள்ளார்.

கண்டி எர்ல் ரெஜன்ஸி ஹோட்டலில் நேன்று இடம்பெற்ற கண்டி மாவட்ட கபடி சங்கத்தின் புதிய உத்தியோகத்தர்கள் தெரிவின்போதே பிரதி அமைச்சர எர்ல் குணசேகர தலைவராக தெரிவானார். இதேவேளை, சங்கத்தின் செயலாளராக அஜித் குலதுங்கவும் பொருளாளராக சுமித் கொடின்கடுவயும் தெரிவானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X