2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தலைவர் வெற்றிக் கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டி

Super User   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவுடன் வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டிலான இலங்கை கால்ப்பந்தாட்ட லீக் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்கான வலிகாமம் லீக்கிற்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

விலகல் முறையிலான மேற்படி கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டு போட்டிகள் நேற்று இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதில், தெல்லிப்பளை யூனியன்ஸ் விளையாட்டு கழக அணி 5:0 அராலி ஐக்கிய விளையாட்டு கழக அணியினை வென்றது.

இரண்டாவது போட்டியில் பண்டத்தரிப்பு பிறைற் ஸ்ரார் விளையாட்டு கழக அணி 4:1 என்ற கோல் கணக்கில் சித்தங்கேணி கலைநகர் விளையாட்டுக்கழக அணியினை வென்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X