2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வலைப்பந்தாட்ட போட்டி முடிவுகள்.

Super User   / 2014 மார்ச் 09 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். உடுவில் பிரதேச இளைஞர் சம்;மேளனத்தின் ஏற்பாட்டில் வலைப்பந்தாட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (09) சுன்னாகம் ஸ்கந்தவரோயக் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது.

இப்போட்டியில் குப்பிளான் விக்கினேஸ்வரா இளைஞர் கழக அணி 17:02 என்ற புள்ளிகள் அடிப்படையில் சுன்னாகம் காந்திய மன்றம் இளைஞர்; கழக அணியினை வென்றது.

இதேவோளை, உடுவில் புளுஸ் இளைஞர் கழக அணி 08:07 என்ற புள்ளிகள் அடிப்படையில் இணுவில் கலையொளி இளைஞர்; கழக அணியினை வென்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X