2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு யாழ்.வீராங்கனைகள்

Super User   / 2014 மார்ச் 19 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
இலங்கை 14 வயதுப்பிரிவு பெண்கள் கால்பந்தாட்ட அணி சார்பாக தெல்லிப்பளை மாகஜனக் கல்லூரியின் பாஸ்கரன் சாணு, சுரேந்திரன் கௌரி ஆகியோர் விளையாடவுள்ளனர்.

இலங்கை தேசிய 14 வயதுப்பிரிவு கால்பந்தாட்ட அணிக்கும் இந்திய தேசிய 14 வயதுப்பிரிவு கால்பந்தாட்ட அணிக்கும் இடையில் வியாழக்கிழமை (20) கொழும்பு சிற்றி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியிலே இவ்விரு வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X