2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்துக்களின் போர் ஆரம்பம்: பம்பலப்பிட்டி இந்து துடுப்பெடுத்தாடுகிறது

Kanagaraj   / 2014 மார்ச் 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான இந்துக்களின் போர் துடுப்பாட்ட போட்டி இன்று (21) காலை ஆரம்பமானது. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இரண்டு நாட்களைக் கொண்ட இந்த இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டி ஒரு நாளில் 90 பந்துபரிமாற்றங்கள் இடம்பெறும்.
நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணித்தலைவர் ஜே.கல்கோவன் முதலில் தமது அணி களத்தடுப்பில் ஈடுபடுவதாகத் தீர்மானித்தார்.

அதற்கிணங்கக் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X