2025 ஜூலை 16, புதன்கிழமை

கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் தெரிவு

Super User   / 2014 மார்ச் 26 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்ஜன்


நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை (23) ஹட்டனில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது நடப்பு வருடத்திற்கான உத்தியோகத்தர்கள் தெரிவு இடம் பெற்றது. இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தனியார் துறை போக்குவரத்து அமைச்சருமான சி.பி.ரட்நாயக்க, சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக ஜெகத் ஜெயசுந்தரவும் பொருளாளராக ஆர்.சங்கரமணிவண்ணனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்திற்கு பதிவு செய்யப்பட்ட 16 கழகங்களின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக சங்கத்தின் பொருளாளர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X