2025 ஜூலை 16, புதன்கிழமை

இறுதிப்போட்டி

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும்  பி  பிரிவு சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை 11.05.2014 நடைபெற உள்ளது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் மூதூர் வெஸ்ரேன் வொரியர்ஸ் கழகத்தை எதிர்த்து யங் எனிமி விளையாட்டுக் கழகம் 50 பந்து பரிமாற்றங்களுக்காக மோத உள்ளது.

இதில் வெற்றி பெறும் கழகம் திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு ஒன்றுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. இச்சங்கத்தில் 13 கழகங்கள் அங்கம் வகிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .