2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அர்ஜுன ரணதுங்க தலைமையில் பயிற்சி முகாம்

Super User   / 2014 மே 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்நாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்யஜுனா ரணதுங்கா இன்று வியாழக்கிழமை (22) திருகோணமலைக்கு விஜயம் செய்து கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் 13,15 வயது மாணவர்களுக்கான இப்பயிற்சி முகாம் நேசன் டிரஸ்ட் வங்கியின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடும் 100 மாணவர்கள் இதில் பங்கு கொண்டிரந்தனர்.

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X