2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விக்டோரி கிண்ணத்தைக் கைப்பற்றியது முள்ளிப்பொத்தனை மினா அணி

Super User   / 2014 மே 28 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


சிராஜ் நகர் விக்டோரி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விக்டோரி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முஹம்மதியா நகர் மினா அணி வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி செவ்வாய்கிழமை (27) இடம் பெற்றது.
சிராஜ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அறபா அல்-ஹிக்கமா அணியினை எதிர்கொண்ட மினா அணி 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் தண்டஉதைமூலம் வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் மினா வெற்றிபெற்ற அணித் தலைவரிடம் வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .