2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நீலங்களின் போர் ஆரம்பம்

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சியின் நீலங்களின் போர் என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிக்கும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான 5 ஆவது மாபெரும் துடுப்பாட்டச் சமர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (30) மதியம் 1 மணியிலிருந்து ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தனியார் நிறுவனமொன்றின் கணக்காளராக கடமையாற்றும் லோ.ராம்ரமணன் போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இந்தத் துடுப்பாட்டப் போட்டி மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டியாக இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .