2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முத்துக்களின் சமர் ஆரம்பம்

Super User   / 2014 ஜூன் 01 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரிக்கும். செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியலயத்திற்கும் இடையே முத்துக்களின் சமர் Battle of  Pearls  வலைபந்து தொடர் சனிக்கிழமை (31)ஆரம்பித்து வைக்கப்பட்டு.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் கிழக்கு பிராந்திய பொதுமுகாமையாளர் அ.கிருபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினைத்  தொடக்கி வைத்தார்.

இப்போட்டியில் கைலேஸ்வரா கல்லூரி 16 இற்கு 11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியால அணியினரை வெற்றி கொண்டனர்.

வருடாந்தம் இப்போட்டி இரண்டு பாடசாலைகளாலும் மாறி மாறி நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .