2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாகாண விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் சனிக்கிழமை(14) ஆரம்பமாயின.

போட்டிகளை, கிழக்குப் பல்கலைக் கழக, வந்தாறுமூலை வளாக மைதானத்தில் மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம் நிஸாம்ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக, வயலக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் அதிதிகளாக  கலந்துகொண்டனர்.

இந்த விளையாட்டு போட்டிகள் எதிர் வரும் 17 திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .