2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் போட்டிகள்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸின் பிரமாண்டமான ஏற்பாட்டில் வருடந்தோரும் நடத்தப்பட்டு வரும் மோட்டார் சைக்கிள் போட்டிகள் சனிக்கிழமை (09) மாலை புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடைபெற்றது.

புத்தளம் சுப்பர் குரோஸ் விளையாட்டு கழகம் இப்போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது.  சகல ரக மோட்டார் சைக்கிள்களுடன் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

குருநாகல் பிரதேசத்தின் தேசிய மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரர்களோடு உள்ளூர் போட்டியாளர்களும் ஆர்வத்தோடு போட்டிகளில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிக்காட்டினர்.

வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பணத்துடன் பெறுமதியான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.       





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .