2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஆண்களுக்கான வீதி ஓட்ட போட்டி

Thipaan   / 2015 ஜனவரி 24 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

அளவெட்டி அருணோதயா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஆண்களுக்கான 10 கிலோ மீற்றர் தூர வீதி ஓட்ட போட்டி சனிக்கிழமை (24) இடம் பெற்றது.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்ற இடங்களையும் முறையே ர.கண்ணன், கி.ஜெயதாஸ், ஆ.குபீகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இப் போட்டியில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X