Kogilavani / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
பெல்மதுளை, கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் பெல்மதுளை நீலகாமம் தமிழ் வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
15 வயதிற்கு கீழ் ஆண்களுக்கான இப்போட்டியானது செவ்வாய்க்கிழமை(24) பெல்மதுளை பனாவென்ன தர்மராம வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், மூன்று தமிழ் பாடசாலைகள் உட்பட 14 பாடசாலைகள் பங்குபற்றின. கடந்த வருட போட்டியிலும் இப்பாடசாலை முதலாமிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago