2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இல்ல விளையாட்டு போட்டி

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூயின் 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், தேசிய கல்வியற் கல்லூயின் மைதானத்தில் வியாழக்கிழமை (09) நடைபெறவுள்ளன.

தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தா கலந்துகொள்ளவுள்ளார்.

நஜிமி(மஞ்சள்), பஜ்ரி(பச்சை), கமரி(நீலம்) ஆகிய இல்லங்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நீண்ட காலத்துக்குப் பின்னர் இவ்விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .