2025 நவம்பர் 19, புதன்கிழமை

இலங்கை இராணுவ வீரர்களுக்கான குத்துச்சண்டை போட்டி 2015

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

இலங்கை இராணுவ வீரர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் மேற்கு படைப்பிரிவு வெற்றிப்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலின் கீழ் இந்த குத்துசண்டை போட்டிகள் நடத்தப்பட்டன.

இலங்கை பாதுகாப்பு படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 7 வீரர்கள் இந்த போட்டிகளின் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X