2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி பேர்ல்ஸ் அணி வெற்றி

Thipaan   / 2015 மே 10 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் கால்பந்தாட்ட போட்டி ஒன்றில் கற்பிட்டி பேர்ல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

புத்தளம் கால்பந்தாட்ட லீக் தொடராக நடாத்தி வரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடருக்கான இவ் ஆட்டம் புத்தளம் ஸாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (09) மாலை இடம்பெற்றது.

கற்பிட்டி பேர்ல்ஸ் அணியுடன் யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணி இப்போட்டியில் எதிர்த்தாடியது. நடைபெற்ற இந்த போட்டியில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணி ஒரு கோலினால் வெற்றி பெற்றது.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். நௌபி, ஏ.ஏ.எம். கியாஸ், எம்.ஓ. ஜாகீர் ஆகியோர் கடமையாற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .