2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் வி.க சீருடை அறிமுகம்

Shanmugan Murugavel   / 2024 மே 30 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எப். றிபாஸ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட   மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சீருடை அறிமுக நிகழ்வுவானது கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.

கடந்த காலங்களில் இப்பிராந்தியத்தில் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சியில் பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கிய ஓய்வு பெற்ற மாவட்ட  மெய்வவல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல். தாஜுதீனின் சேவையை பாராட்டியும், பிரதம அதிதியான கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப்புக்கு அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காக கழகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .