Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்ரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசனின் மாகாண சபையின் நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவைச் சேர்ந்த முள்ளியவளை வெண்மலர் விளையாட்டுக் கழகத்துக்கும் விசுவமடு தோழர்கள் விளையாட்டுக் கழகத்துக்கும் 150,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உள்ள விளையாட்டுத் திணைக்கள கட்டடத்தில் நேற்று வழங்கப்பட்டன.
19 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
1 hours ago