Janu / 2025 நவம்பர் 02 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி ஞாயிற்றுக்கிழமை (02) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கை அணி ஒரே போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களையும், ஒட்டுமொத்த போட்டியில் 7 பதக்கங்களையும் வென்றது.
ஆசிய பிராந்தியத்தில் 45 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். அங்கு லஹிரு அச்சித வீரர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.




2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago