Freelancer / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட ஆசிரியர்களுக்கிடையிலான எல்லே போட்டியில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயமும், முனைக்காடு வித்தியாலயமும் பங்கேற்றன.
முதலில் களமிறங்கிய முனைக்காடு வித்தியாலய ஆசிரியர் அணி 4 ஓட்டங்களைப் பெற்றது. எதிர்த்தாடிய கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலய அணி 5 ஓட்டங்களைப் பெற்று 1 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இவ்வருட சம்பியன்களானமை குறிப்பிடத்தக்கது.


9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025