குணசேகரன் சுரேன் / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கால்பந்தாட்ட சங்கக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்கு சிறைச்சாலை அணி தகுதிபெற்றுள்ளது.
களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் சிவில் பாதுகாப்பு அணியை வென்றே சிறைச்சாலை அணி இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.
சிறைச்சாலை அணி சார்பாக, கஜகோபன் இரண்டு கோல்களையும் சானக்க ஒரு கோலையும் பெற்றனர்.
3 minute ago
8 minute ago
11 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
11 minute ago
12 minute ago