2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கை கிரிக்கெட் சபை நடுவர்களுக்கு பயிற்சி முகாம்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை கிரிக்கெட் சபையின் தகுதிபெற்ற நடுவர்களுக்கு பயிற்சி முகாமொன்று மட்டக்களப்பு பாடுமீன் உல்லாச விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.

இதன்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் முன்னாள் நடுவர் ரீ.எச். விஜயவர்த்தன வளவாளராக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X