Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறிபந்தாட்டத் தொடரில் இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தைப் பெற்றது.
எமிலிப்பிட்டிய ஜனாதிபதி வித்தியாலய மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தை எதிர்கொண்ட இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம், 25-14, 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாமிடத்தைப் பெற்றது.
21 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
1 hours ago