2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அரையிறுதிக்கு தகுதி

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

 
யாழ்ப்பாண மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் சங்கத்தில் அங்கம் வகிக்கும் பாடசாலைகளுக்கிடையிலான இளையோர்  கூடைப்பந்தாட்ட தொடரில் 15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை 26:10 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .