Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் இலங்கை பாடசாலைக்கிடையிலான டிவிசன் 01 உதைபந்தாட்ட தொடரில் வட மாகாணத்தில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி முதற் சுற்றில் முதலிடம் பெற்று தகுதிகாண் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியை 4:1 எனும் கோல் அடிப்படையில் வெற்றி கொண்டே குழு நிலையில் முதல் இடம் பிடித்து தகுதிகாண் சுற்றுக்கு முன்னேற்றம் பெற்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .