2024 மே 20, திங்கட்கிழமை

உதைப்பந்தாட்ட அணிகளுக்கு பரிசளிப்பு

Janu   / 2023 ஜூன் 11 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான லீக் போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 2022 ஆம் ஆண்டு 2023 ஆம் ஆண்டுக்கான தங்க கிண்ணம் மற்றும் வெள்ளி கிணங்களுக்கான போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவும் நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் (10.06.2023) நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற தங்கக் கிண்ண இறுதிப் போட்டியில் நுவரெலியா யங் பேர்ட்ஸ் மற்றும் யங்யுனைடெட் அணிகள் மோதின, இதில் யங் பேர்ட்ஸ் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என வெற்றி பெற்றது.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X