2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஒஸ்மெனியன் லயன்ஸ் அணி சிறப்பாட்டம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண ஐக்கிய விளையாட்டுக்களகத்தின் jaffna united premier leageu போட்டிகள் ipl பாணியில் நான்கு அணிகளாக நடைபெற்றது.

குறித்த போட்டியில் ஒஸ்மெனியன் லயன்ஸ் fc, al- நாசர் , al- பலாஹ், ஓச்மணியன் யங்ஸ் என நான்கு அணிகளாக போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.

இதில் ஒஸ்மெனியன் லயன்ஸ் fc அணியின் அக்ரம்RM07 சிறப்பாக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .